IAS,IRS ஆகியோருடன் இளம் வயது பள்ளி மாணவர்கள் கலந்துரையாடுவதை காண வேண்டுமா?
சுவைப் மெஷின் இயக்குவது என்பதை வங்கிக்கு நேரடியாக சென்று கற்று கொண்ட மாணவர்களின் வீடியோவை காண வேண்டுமா?
மனித எலும்புக்கூடு எப்படி இருக்கும்? என்ன,என்ன இருக்கும் என்பதை நேரடியாக இளம் வயது பள்ளி மாணவர்கள் அறிந்து கொண்டதை வீடியோவாக காண வேண்டுமா ?
இயற்பியல்,விலங்கியல் போன்ற துறைகள் துறை தலைவர்கள்,கல்லூரி முதல்வர் நேரடியாக இளம் வயது மாணவர்களுக்கு அறிவியல் சோதனைகளை செய்து காண்பித்து விளக்கும் காட்சியை வீடியோவாக காண வேணுமா?
கெட்டி மேளம் முழங்க நாதஸ்வர இசையுடன் மாணவர்களை ஊர்வலமாக அழைத்து வந்து பள்ளியில் சேர்க்கும் வீடியோவை காண வேண்டுமா?
அறிவியல் சோதனைகளை நேரடியாக செய்து காண்பித்து விளக்கும் மாணவர்களை வீடியோவாக காண வேண்டுமா?
மலேசிய நாட்டின் ஆங்கில,ஆளுமை பயிற்சியாளர் மாணவர்களுக்கு அளிக்கும் பயிற்சி வீடியோவை காண வேண்டுமா?
யோகாவில் அசத்தும் மாணவர்களை வீடியோவாக காண வேணுமா?
நாட்டுப்புற நடனம்,பாரத நாட்டியம்,தீப நடனம்,சுழலும் சொல்லறங்கம் என கலை நிகழ்ச்சிகளை காண வேண்டுமா?
கதை சொல்லும் இளம் வயது மாணவர்களை காண வேணுமா?
சமத்துவ பொங்கல் விழா வீடியோவை காண வேணுமா?
பாரதியார் பாடலை அழகாக பாடும் கல்லூரி முதல்வரை காண வேணுமா ?
இங்கே வாருங்கள்.
மாணவர்கள்,பெற்றோர்கள்,கல்வியாளர்கள் ,ஆசிரியர்களுக்கான ஒரு தளம்!

YOU TUBE தளத்தில் Chokkalingam Lakshmanan உருவாக்கப்பட்டுள்ள்து.
இந்த சேனலில் ஏற்கனவே 50 க்கும் மேற்பட்ட தமிழ்
காணொளிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
1.அறிவியல்
பாடம் சார்ந்த
காணொளிகள், பல்வேறு ஆளுமைகளின் மாணவர்களுடனான கலந்துரையாடல்,மாணவர்களின்
அருமையான பேச்சுக்கள்,பல்வேறு விதமான நடனங்கள்,புதிய தகவல்கள் ,SBI வங்கி
,அஞ்சலகம்,கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கான களப்பயணம் தொடர்பான
வீடியோக்கள் மற்றும் பல வீடியோக்கள்
பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேனலில் பதிவேற்றம் செய்யப்படும்
வீடியோக்கள் பற்றிய தகவல்களை அறிய இந்த சேனலை SUBSCRIBE செய்து அருகில்
உள்ள BELL SYMBOL ஐ Click செய்வதன் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோ
பதிவு செய்த அறிவிப்பானையை (Notification) பெற்றுக்கொள்ளலாம். இதை
அறிவியல் ஆசிரியர்களுக்கானது மட்டும் அல்ல. பள்ளியில் படிக்கும் அனைத்து
குழந்தைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த
சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள அனைத்து வீடியோக்களும்
வகைப்படுத்தப்பட்டு PLAY LIST சென்று தங்களுக்கு தேவையானவற்றை
பார்வையிடவும்.
Channel
link :
https://www.youtube.com/channel/UCHzPL6BgK53S4JaIEs9bqKg/videos?sort=dd&view=0&shelf_id=0&view_as=subscriber
No comments:
Post a Comment