Wednesday 29 November 2017

Tuesday 28 November 2017

நிலவேம்பு குடிநீர் கசாயம் வழங்குதல் 

Friday 24 November 2017

 FA செஞ்சாங்க ! ஜெயிச்சாங்க !

 சுட்டி விகடன்  FA சான்றிதழை  சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கி பாராட்டுதல் 

Wednesday 22 November 2017

  ஆளுமை பயிற்சி முகாம் 
 
கல்விதான் என் சொத்து என வீட்டில் எழுதி ஓட்டுங்கள் 
 
மலேசிய நாட்டின் ஆளுமை  பயிற்றுனர் அறிவுரை 


Monday 20 November 2017

Deccan Chronicle  டெக்கான் கிரானிக்கல் ஆங்கில நாளிதழில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தொடர்பான செய்தி .கீழ்கண்ட லிங்க் வழியாக காணுங்கள் .

http://epaper.deccanchronicle.com/articledetailpage.aspx?id=9445588


EPAYROLL   PAY  ஆன்லைன் பில்லில் புதிய குழப்பம் 

              நண்பர்களே ஆன்லைன் பில் போடும்போது ARREAR CALCULATION செய்யும்போது ENFACMENT SLIP சரியாக வருகிறது.ஆனால் BILL FORWARD செய்யும்போது VIEW STATEMENT சென்று பார்க்கும்போது ENFACMENT SLIP ல் PAYக்கு உள்ள டோட்டல் வருகிறது.இன்று மதியம் இது தொடர்பாக நண்பர்கள் சிலரிடம் கேட்டபோது , சார் இரவு பத்து  மணிக்கு மேல் பாருங்கள் சரியாகி விடும் என்றனர்.ஆனால் தற்போது மணி 11 ஆகப்போகிறது.இது வரை அப்படியேதான் உள்ளது.இது தொடர்பாக தற்போது சில நண்பர்களிடம் கேட்டபோது ,சார் நாங்கள் இதனை பார்க்கவேயில்லை.அப்படியே FORWARD செய்து விட்டோம் என்கின்றனர்.இது சரியா? நான் FORWARD செய்யலாமா? தெரிந்தவர்கள் விளக்கம் தாருங்கள்.நன்றி.

Kanthasasti Vilaa 2017 Chella Kulanthaigal Dance செல்ல குழந்தைகள் நடனம் காணுங்கள் தேவகோட்டை சஷ்டி விழாவில் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களின் நடனம் காணுங்கள்

மாணவர்களுக்கு பாராட்டு 

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ஓவிய போட்டியில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு  பாராட்டு விழா நடைபெற்றது.

Thursday 16 November 2017

 மாணவர்களுக்கான சேமிப்பு விழிப்புணர்வு முகாம் 

வங்கியில் மாணவர்கள் பத்து ரூபாயில் கணக்கு ஆரம்பிக்கலாம் 

பத்து வயதுக்கு கீழ் உள்ள மாணவர்களும் பத்து ரூபாயில் கணக்கு துவக்கலாம்

தொலைபேசி மூலம் யார் கேட்டாலும் எ .டி .எம்.எண்ணை கொடுக்க வேண்டாம் - வங்கி மேலாளர் அறிவுரை 

தமிழக அரசையும் ,பள்ளியையும் பாராட்டிய மலேசிய நாட்டின் கல்வியாளர் 


Saturday 11 November 2017

அறிவியல் சோதனைகள் செய்து காண்பித்தல் 

Friday 10 November 2017

Epayroll - ல் SPECIAL ALLOWANCE  ரூபாய் 530 க்கு எவ்வளவு கொடுக்கப்பட்டுள்ளது ?
Epayroll - ல் SPECIAL ALLOWANCE  ரூபாய் 530 க்கு எவ்வளவு கொடுக்கப்பட்டுள்ளது ?
 பரிசு பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

Sunday 5 November 2017

புகைப் படம் -  ஒரு அறிமுகம்

புகைப்படம் எடுப்பது எவ்வாறு? பயிற்சி முகாம்

காலத்திற்கும் அழியாமல் கதை சொல்பவை புகைப்படங்கள்

கற்பனை புகைப்பட கலைஞர் பேச்சு 

Friday 3 November 2017

இன்றைய நிகழ்ச்சி ( 04/10/2017)

புகைப்படம் - ஓர் அறிமுகம் 

புகைப்படம் எடுப்பது எப்படி ? பயிற்சி முகாம் 

இடம் ; சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,தேவகோட்டை.

நாள் ; 04/10/2017

நேரம் ; காலை 9.30 மணி