Tuesday 29 August 2017

விறுவிறுப்பான வாக்கு பதிவில் வெற்றி பெற்ற மாணவர்கள்

ஜனநாயக முறைப்படி பள்ளி சட்டமன்ற தேர்தலில் பங்கேற்று வாக்குகள் எண்ணிகையில் வெற்றி பெற்று பதவி ஏற்க உள்ள மாணவ தலைவர்களின் அமைச்சர் குழு 






புதிய மாணவ சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்வு 

விறுவிறுப்பான வாக்கு பதிவில் வெற்றி பெற்ற மாணவர்கள்

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஜனநாயக முறைப்படி மாணவர்களுக்கான  தேர்தல் நடைபெற்று நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.


பரபரப்பான வாக்கு எண்ணிக்கை வித்தியாசத்தில் வெற்றி
நன்றாக போட்டியிட்டு வெற்றி பெற்ற பள்ளி மாணவ முதலமைச்சர்
பள்ளி மாணவ முதலமைச்சர் சு.அஜய்பிரகாஷ்
பள்ளி மாணவ முதலமைச்சர் சு.அஜய்பிரகாஷ் தனக்கு அடுத்த வந்த மாணவரை விட 3 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.


மாணவ துணை முதல்வர் சி.காயத்ரி தனக்கு அடுத்த வந்த மாணவரை விட 14 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மாணவ கல்வி அமைச்சர் அ .கார்த்திகேயன் தனக்கு அடுத்த வந்த மாணவரை விட 14 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்



மாணவ வேளாண் அமைச்சர் பா.ராஜேஷ் தனக்கு அடுத்த வந்த மாணவரை விட 4 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.


மாணவ சுகாதார அமைச்சர் மு.சபரி தனக்கு அடுத்த வந்த மாணவரை விட 22 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்



மாணவ மக்கள் தொடர்பு அமைச்சர் மு.விக்னேஷ் தனக்கு அடுத்த வந்த மாணவரை விட 13 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.


மாணவ உணவு அமைச்சர் த .ராஜேஷ் தனக்கு அடுத்த வந்த மாணவரை விட 12 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.



No comments:

Post a Comment