Wednesday 31 May 2017

பாரட்டங் தீவில் சுண்ணாம்பு பாறை ,எரிமலை வெடிப்பு,போர்ட் பிளேயரில் சாமுத்திரிகா அருங்காட்சியகம் காணுங்கள்

அந்தமானில் எனது பயண அனுபவங்கள் 

 
                 அந்தமானில் இவற்றை கண்டு மகிழுங்கள்
( ஹிந்தி தெரிந்தால் மிகுந்த நல்லது )


Tuesday 30 May 2017


சேக்கிழார் விழாவில் பரிசு பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு 

Monday 29 May 2017

தினமலர் பட்டம்  ( தமிழ்நாடு முழுவதற்குமான பதிப்பு ) நாளிதழில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவியின் கேள்வி வெளியாகி உள்ளது.
மக்கள் குரல்  நாளிதழில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி நிகழ்வு வெளியாகி உள்ளது.அனைவரும் காணுங்கள் .



Thursday 25 May 2017

தினமலர் பத்திரிக்கை நிருபர் திரு.முருகராஜ் லட்சுமணன் அவர்களுடன் ஒரு இனிய சந்திப்பு
விடுமுறையில் சத்துணவு
தேவகோட்டை – தமிழக அரசின் உத்தரவின்படி  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் மதியம் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு விடுமுறையிலும் சத்துணவு வழங்கும் துவக்க விழா நடைபெற்றது.

Tuesday 23 May 2017

 UNITED KINGDOM (இங்கிலாந்து ) லண்டன் நாளிதழில்தமிழகத்தின் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியின்  செய்தி வண்ணப்படத்துடன் வெளியாகி உள்ளது.

 

      லண்டனிருந்து வெளியாகும் சஞ்சிகை Confluence. தெற்காசியச் செய்திகளுக்கு முக்கியத்துவம் இருக்கும். மே மாத இதழில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியைப் பற்றி ஒரு முழுப்பக்கக் கட்டுரை வண்ண படங்களுடன் வெளியாகியிருக்கிறது. எழுதியிருப்பவர்: சீனிவாச சௌந்தரராஜன் (இன்னம்பூரான்) (86). இந்திய அரசின் உதவி தலைமைக்  கணக்கு தணிக்கையாளராகவும் (ஓய்வு ) மற்றும் இங்கிலாந்து நாட்டில் மக்கள் ஆலோசனை மன்றத்தில் ஆலோசகராகவும் சில வருடங்கள் பணியாற்றி உள்ள இன்னம்பூரான் என்கிற சௌந்தரராஜன் (வயது 86),தமிழறிஞரும் கூட. சமீபத்தில் பள்ளிக்கு வருகை தந்திருந்தார். மாணவர்களிடம் நான்கு மணி நேரம் செலவிட்டார். அந்த அனுபவத்தை இந்தக் கட்டுரையில் நெகிழ்ச்சியோடு பதிவு செய்திருக்கிறார்.

 

Monday 22 May 2017

Deccan Chronicle ( A headmaster who inspires change) டெக்கான் கிரானிக்கல் ஆங்கில நாளிதழ்  மற்றும் இ பேப்பர் http://epaper.deccanchronicle.com/articledetailpage.aspx?id=8157774  (உலகம் முழுவதற்குமான இணைய தள பதிவு ) தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி செயல்பாடுகள் வெளியாகி உள்ளது.


http://epaper.deccanchronicle.com/epaper_main.aspx#page1


http://epaper.deccanchronicle.com/articledetailpage.aspx?id=8157774


Inline image 1

Sunday 14 May 2017

மூன்று ஆண்டுகளில் சான்றிதழைகளை பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்று வாங்கி குவித்த தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் .

Tuesday 9 May 2017

 களப்பயணம் ஏன் அழைத்து செல்ல வேண்டும் ?
சத்துணவு அனைத்து மாணவர்களும் அன்பாக சாப்பிடும் வகையில் புதிய முயற்சி
2016-2017ஆம் கல்வி ஆண்டில் மாணவர்களுடன் பள்ளியில் கலந்துரையாடியவர்கள் 75 ஆளுமைகள்


2016-2017ஆம் கல்வி ஆண்டில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற கல்வி தொடர்பான நிகழ்வுகள்

*நிகழ்வுகள் / விழாக்கள்      -  97

*போட்டிகள்                               - 52

*பயிற்சிகள்                                - 32

*சமுதாய பணிகள்                 -  08

*களப்பயணம்                           - 06

                                     தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் மாணவர்ளை தன்னம்பிக்கை உடையவர்களாகவும் ,கேள்விகள் அதிகம் கேட்கும் திறன் கொண்டவர்களாக உருவாக்கும் வகையில் பல்வேறு களப்பயணங்களையும் ,ஆளுமை திறன் உடையவர்களையும் பள்ளிக்கு அழைத்து வந்து மாணவர்களுடன் கலந்துரையாடல் செய்து மாணவர்களும் பிற்காலத்தில் கல்வியில்  உயரிய லட்சியங்களை அடையும் வகையில் உருவாக்கி வருகிறார்கள் .அறிவியல் தொடர்பான பல்வேறு நிகழ்வுகளை மாணவர்களிடம் ஊக்கப்படுத்தி அதன் வழியாகவும் அறிவின் அளவை,சுயமாக சிந்திக்கும் திறனை கல்வியில் உயர்த்தியும்,எந்த விதமான கட்டணமும் இல்லாமல் அனைத்து நிகழ்வுகளும் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தினமலர் பட்டம்  ( தமிழ்நாடு முழுவதற்குமான பதிப்பு ) நாளிதழில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியைக் குறித்த செய்தி வண்ண படத்துடன் வெளியாகி உள்ளது.அனைவரும் காணுங்கள்.

Sunday 7 May 2017

 வீடு தேடி சென்று கல்விக்கு கை கொடுத்த சிறுவர்மலர் வாசகி

 

உறுதியளித்ததை நிறைவேற்றிய சிறுவர்மலர் வாசகி

 

தினமலர்  வாயிலாக மாணவியின் கல்விக்கு உதவி 

 

தேவகோட்டை - 

கடந்த, 2016 டிசம்பர் 9, 'தினமலர் -
சிறுவர் மலர்' இதழில், சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் உள்ள சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி, தனலட்சுமி யின் சாதனையைப் பாராட்டி, 'ஸ்டூடண்ட்ஸ் க்ரவுன்' பகுதியில், 1,000 ரூபாய் பரிசு வழங்கப்பட்டு, அவரைப் பற்றிய செய்தி வெளியானது.
இச்செய்தியை படித்த, மதுரை வாசகி ஜானகி, அந்தப் பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு பேசியதோடு, தன் மகன், கார்த்திகேயனுடன் அங்கு சென்று, தனலட்சுமியை சந்தித்து, அவரின் சாதனை மெடல்களை பார்வையிட்டார். மாணவி, தனலட்சுமியின் பெற்றோர் கூலித்தொழிலாளிகள் என்பதை அறிந்த ஜானகி, மாணவியின் விருப்பமான, ஐ.பி.எஸ்., படிப்பது வரையிலான கல்வித்தொகை முழுவதையும் தானே ஏற்றுக் கொள்வதாக உறுதி அளித்தார். 

 

Saturday 6 May 2017

வானவில் எவ்வாறு தெரிகிறது   ? நேரடி செயல் விளக்கம்

தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடமாடும் அறிவியல் வாகனம் மூலம் செயல் முறை விளக்கமளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

Thursday 4 May 2017

இந்த மாத சுட்டி விகடனை ஆர்வமுடன் படிக்கும் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள்
            ஆசிரியர்களே 10 மாணவர்களுக்கு   புத்தகங்களை வாங்கி கொடுத்து படிக்க சொல்லி வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கின்றனர்.இந்த மாதம் முடிந்த உடன் அவை அனைத்தும் பள்ளியின் நூலகத்துக்கு வரவழைத்து அனைத்து மாணவர்களும் எடுத்து படிக்கும் வண்ணம் தொடர்ந்து செயல் படுத்த பட்டு வருகிறது.

தமிழக அரசின் அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் கலை நிகழ்ச்சிகள் பங்கேற்று பரிசு பெற்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள்

Wednesday 3 May 2017

மண்ணவனுரில் இரண்டு நாள் சுற்றுலா

          லெ .சொக்கலிங்கம் ,தேவகோட்டை சுற்றுலா குறித்து கூறுவது :      மண்ணவனுர் பகுதி கொடைக்கானலில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.இயற்கை அதிகம் உள்ள பகுதி .அதன் வழியாக நாம் கிளாவரை வரை செல்லாம்.விரிவாக காண்போம்.

Tuesday 2 May 2017

தினமலர் நாளிதழ் மற்றும் இ பேப்பர் dinamalar.com (உலகம் முழுவதற்குமான இணைய தள பதிவு ) தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி செயல்பாடுகள் வெளியாகி உள்ளது.அனைவரும் காணுங்கள் .
தினகரன்  நாளிதழ் மற்றும் இ பேப்பர்  (உலகம் முழுவதற்குமான இணைய தள பதிவு ) தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி செயல்பாடுகள் வெளியாகி உள்ளது.அனைவரும் காணுங்கள் .

Monday 1 May 2017

தி இந்து தமிழ் நாளிதழில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியின் செய்தி