Tuesday 12 July 2016

தினமலர் - பட்டம் இதழ் ஆர்ட் ரூம் பகுதியில் பார்த்துமெது மெது கோழிக் குஞ்சு செய்த கிஷோர்குமாருக்கு பாராட்டு 




தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும்  நடுநிலைப் பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கும் மாணவர் கிஷோர்குமார்   தினமலர் - பட்டம் இதழில் வெளியானஆர்ட் ரூம் பகுதியை பகுதியை படித்து விட்டு மெது மெது கோழிக் குஞ்சு செய்து வந்தார்.பொம்மை செய்வதற்கு ஊக்கப்படுத்திய ஆசிரியர் ஸ்ரீதர் க்கும் ,மாணவருக்கும் பள்ளி காலை வழிபாட்டு கூட்டத்தில் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் பாராட்டு தெரிவித்தார்.

No comments:

Post a Comment