Monday 6 June 2016

சுட்டி விகடனின் அழகான போர்க்லிப்ட் வடிவம் 
சுட்டி கிரியேசன்ஸ் அழகான போர்க்லிப்ட்  வடிவத்தை உருவாக்கிய தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர் பரத்குமார்க்கு  பாராட்டு


சுட்டி விகடன் 15/06/2016 இதழில் சுட்டி கிரியேசன்ஸ் பகுதியில் வெளியான அழகான போர்க்லிப்ட்  வடிவத்தை உருவாக்கி செய்து காண்பித்துள்ள தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர் பரத்குமார் 

No comments:

Post a Comment