Wednesday 18 November 2015

                    சுட்டி  விகடனின் சூப்பர் நேவி ஹெலிகாப்டர்

சுட்டி   கிரியேசன்ஸ் சூப்பர் நேவி ஹெலிகாப்டர் வடிவத்தை உருவாக்கிய தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு




சுட்டி விகடன் 30/11/2015 இதழில்  சுட்டி கிரியேசன்ஸ் பகுதியில் வெளியான சூப்பர் நேவி ஹெலிகாப்டர்   வடிவத்தை உருவாக்கி  செய்து காண்பித்துள்ள தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் .

No comments:

Post a Comment