Thursday 17 September 2015

சுட்டி விகடன் இதழின் கனவு ஆசிரியர் சான்றிதழ் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்க்கு வழங்கும் பாராட்டு விழா




 கல்வியில் ஒரு சமுதாய மாற்றத்தை நிகழ்த்த விரும்பி , தொடர்ந்து செயல்பட்டு வரும் நிகழ்வுகளை பாராட்டி விகடன் ஆசிரியர் திரு.ரா.கண்ணன் அவர்கள் வழங்கிய சுட்டி விகடன் கனவு ஆசிரியர் 2015 சான்றிதழை தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கதுக்கு மத்திய மின் வேதியியல் மையத்தின்  ( காரைக்குடி) முதன்மை விஞ்ஞானி திரு.எம்.ஜெயச்சந்திரன் அவர்கள் பள்ளியில் நடைபெற்ற விழாவில் வழங்கினார்.உடன் தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவயல் கல்லூரி முதல்வர் திரு.சந்திரமோகன் உள்ளார்.

No comments:

Post a Comment