Saturday 12 September 2015

  தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் திரு.சந்திர மோகன் பாராட்டு தெரிவித்தல் 



     புதிய தலைமுறை ஆசிரியர் விருது பெற்றதற்கு பாராட்டு தெரிவிக்க வந்திருந்த தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் திரு.சந்திர மோகன் மற்றும் வணிகவியல் துறை தலைவர் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

No comments:

Post a Comment