Friday 17 July 2015

சுட்டி விகடனில் தங்கள் படம் வந்துள்ளதை கண்டும் மகிழும் மாணவ,மாணவியர்.






சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் 
தங்களது படங்கள் சுட்டி விகடன் இதழில் வெளிவந்துள்ளதை கண்டு சந்தோசம் அடையும் படங்களை பாருங்கள். .அனைவருக்கும்  பள்ளி ஆசிரியர்கள் சார்பாக புத்தகங்கள் வாங்கி கொடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment