Sunday 10 May 2015

குமுளி ,தேக்கடி,வண்டி பெரியார்,வாகமன் அவற்றை சுற்றி உள்ள சுற்றுலா தலங்கள்

முதலில் ராமக்கல் மேடு, குறவன் குறத்தி சிலை படங்கள் பார்ப்போம்



                      நண்பர்களே, தேவகோட்டை வள்ளியப்பன்(அமெரிக்கா ) அவர்களின் தங்கை பெத்தாள் ஆச்சி அவர்களின் வீட்டிற்க்கு சமீபத்தில் செல்ல கூடிய வாய்ப்பு கிடைத்தது.(லோயர் கேம்ப்) அவர்களின் கணவர் திரு .வெங்கடாசலம்,அவர்களது தாயார்,அவர்களது சகோதரி மீனாச்சி ஆச்சி ,திரு.செந்தில் , செல்ல குழந்தை சாரதா வள்ளியம்மை என அனைவரும் எங்களை நன்றாக உபசரித்தனர்.அவர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
அவர்களுடன் இரண்டு நாட்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றி பார்த்தோம்.முதல் நாள் ராமக்கல் மேடு,குறவன் குறத்தி சிலை,செல்லார் கோவில் ஒய் அருவி,ஒட்டக தளமேடு ,தேக்கடி போட்டிங் ,கலரி காட்சி,கதகளி காட்சி,பெட்டர் பேக்கரியில் டீ சாப்பிடுதல் என அனைத்துமே சூப்பர். இரண்டாம் நாள் பருந்தன் பாறை,வாகமன் பகுதியில் மேடௌஸ்,கிரீன் வேலி,பைன் காடு,மேடௌஸ் , வாகமன் அருவி,வாகமன் சிட்டியில் போட்டிங் ,ஏரி.

No comments:

Post a Comment