Friday 29 August 2014

சுட்டி விகடனில்(30/08/2014) சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளி 7 ம் வகுப்பு மாணவர்களின் FA(a) செயல்பாடு 

 


Thursday 28 August 2014

         பலவகை கலவை சாத திட்டம்        மாணவர்களிடம் நல்ல வரவேற்பு 

Wednesday 27 August 2014

 

01.04.2003க்கு முன்னர் உதவி பெறும் பள்ளியில் பணிபுரிந்து, 01.04.2003க்குப் பிறகு அரசுப் பள்ளியில் பணிமுறிவுடன் பணியில் சேர்ந்தாலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் தொடரலாம் – ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவு..

Tuesday 26 August 2014

நாளை (28/08/2014) மத விடுப்பு உண்டு என்பதற்கான ஆதாரம்

Upakarma 2014 date ~ Hindu Blog

www.hindu-blog.com/2009/07/upakarma-2009.html
Aug 9, 2014 - Upakarma is a highly auspicious ceremony for the Hindu Brahmin community. The Upkarma dates in 2014 are August 10. In 2014, Sama Vedi ...


Monday 25 August 2014


Direct Recruitment of B.T. Assistant 2012 - 2013 - Click here for Paper II Addendum Notification



Teachers Recruitment Board
 College Road, Chennai-600006

DIRECT RECRUITMENT OF B.T ASSISTANT 2012-2013

Dated: 25-08-2014
 
Member Secretary
Direct Recruitment of Post Graduate Assistants for the Year 2012-2013 - Click here for Provisional Selection List After Revised Certificate Verification (Physics, Commerce and Economics)
Teachers Recruitment Board
 College Road, Chennai-600006

Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012 - 2013
PROVISIONAL SELECTION LIST AFTER REVISED CERTIFICATE VERIFICATION
(Physics, Commerce and Economics Subject)
As per the Notification No.2/2013 published on 09.05.2013, the Written Competitive Examination for the Direct Recruitment to the post of Post Graduate Assistants and Physical Education Director Grade-I was held on 21.07.2013 and results were published on 07.10.2013. The said result was revised based on the judgment delivered in writ petitions challenging the key answers. The revised Certificate Verification was conducted for fresh eligible candidates on 14.08.2014.
Now the Board has released the “Provisional selection list” for the remaining subjects Physics, Commerce and Economics. The list is prepared based on written marks and weightage marks for Employment seniority and work experience etc., following merit cum communal rotation, as per rules in vogue.
This selection list is purely provisional and is subject to the outcome of various Writ Petitions pending before the Hon’ble High Court of Madras.
The appointment order for the selected candidates, satisfying all conditions will be issued by the Director of School Education separately after due process.

Utmost care has been taken in preparing the list and in publishing it. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have creptin inadvertently. Incorrect list would not confer any right of enforcement.

          

Dated: 25-08-2014
Member Secretary
Home

Sunday 24 August 2014


 தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவிகள் போட்டிகளில் வெற்றி நக்கீரன் கோபால் பரிசு வழங்குதல் 

Saturday 23 August 2014

    தினத்தந்தி,தினகரன்,தினமலர்  பத்திரிகைகளில்  சிவகங்கை மாவட்டம்  தேவகோட்டை  சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளி மாணவிகள் தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலந்துகொண்ட  படத்துடன் வெளியாகி உள்ளதை பாருங்கள்.
 தினத்தந்தி


 தினமலர்
 

தேவகோட்டை ; தேவகோட்டை சேவுகன் அண்ணாமலைக் கல்லூரியில் "முத்தமிழில் திருக்குறள்' எனும் சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி துணை தலைவர் சேவுகன் தலைமை வகித்தார். பேராசிரியர் கண்ணதாசன் வரவேற்றார். சுந்தர மகாலிங்கம் திருக்குறளை இயல்,இசை, நாடகம் என்ற இன்னிசையில் விளக்கினார்.சேர்மன் மாணிக்க வாசகம் பள்ளி மாணவர்கள் திருக்குறள் நாட்டிய நிகழ்ச்சிநடத்தினர். ஆட்சிக்குழு உறுப்பினர் சாந்தி ஆச்சி, முதல்வர் சந்திரமோகன், தலைமையாசிரியர் சொக்கலிங்கம், பேராசிரியர் இளங்கோ, துறைதலைவர் மாரிமுத்து பேசினர்.http://www.dinamalar.com/district_detail.asp?id=1052080


 தினகரன்



Friday 22 August 2014



 
   தினகரன்   பத்திரிகையில் சிவகங்கை மாவட்டம்  தேவகோட்டை  சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியின்  செய்தி   படத்துடன் வெளியாகி உள்ளதை பாருங்கள்.



Thursday 21 August 2014

தமிழ் முரசு பத்திரிகையில் சிவகங்கை மாவட்டம்  தேவகோட்டை  சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியின்  செய்தி  கலர் படத்துடன் வெளியாகி உள்ளதை பாருங்கள்.

Wednesday 20 August 2014


                 தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவிகளுக்கு  சேவுகன் அண்ணாமலை கல்லூரி விழாவில் பாராட்டு 

Tuesday 19 August 2014

சுட்டி விகடன் நடத்திய  FA செயல் திட்டம் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சுட்டி விகடனனின் சான்றிதள் வழங்குதல் மற்றும் பாராட்டு விழா 


                   சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சுட்டி விகடன் சார்பாக 2014-மார்ச் மாதம் நடைபெற்ற FA செயல் திட்டம் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சுட்டி விகடனனின் சான்றிதள் வழங்கி பாராட்டுதல் விழா நடைபெற்றது.

Sunday 17 August 2014

தினமணி நாளிதழில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற  நடனத்துடன் திருக்குறள் சொல்லி கொடுக்கும் செய்தி படத்துடன் வெளியாகி உள்ளதை காணுங்கள் .



தேவகோட்டை பள்ளியில் இசையோடு திருக்குறள் கற்பிப்பு
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இசையோடு சூத்திரத்தின் மூலமாக திருக்குறளை நடனத்துடன் சொல்லி கொடுக்கும் செயல் வழி கற்பித்தல் பயற்சி முத்தமிழ் குறள் நிகழ்வாக நடைபெற்றது
.
பதிவுசெய்த நாள் 15 August 2014  

Saturday 16 August 2014

இன்றைய தினமலர் மதுரை பதிப்பில் அக்கம் பக்கம் பகுதியில் ஓவியர் கலைமாமணி ஆவுடையப்பன் அவர்களின் ஓவியம் தொடர்பான கட்டுரை வெளியாகி உள்ளதை காணுங்கள்.
இன்றைய தினகரன் (16/08/2014) பத்திரிகையில் மாணவர் களம் பகுதியில்  சிவகங்கை மாவட்டம்  தேவகோட்டை  சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியின் மாணவி சொர்ணம்பிகாவின் சாதனைகள்  செய்தி  படத்துடன் வெளியாகி உள்ளதை பாருங்கள்.

Friday 15 August 2014

                                                      சுதந்திர தின விழா 

         தேவகோட்டை -ஆக -சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா நடைபெற்றது.

Thursday 14 August 2014

இனிய சுதந்திர தின நல்  வாழ்த்துக்கள்.



    அன்புடன் ,
                         லெ .சொக்கலிங்கம் , தலைமை ஆசிரியர்,
                         சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,
                         தேவகோட்டை.
                          சிவகங்கை மாவட்டம்.

Tuesday 12 August 2014

    நடனமாடி இசையோடு திருக்குறளை பள்ளி மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்போம் 
        நடுநிலைப் பள்ளி மாணவர்கள் உறுதி    

Monday 11 August 2014





                                                     இன்று  நடப்பது

                                           (12/08/2014)

    
   இடம் :சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளி வளாகம் ,                                     தேவகோட்டை

   நாள்:13/08/2014    

   நேரம்:மாலை 3-00 மணி 

   தலைப்பு :முத்தமிழ் குறள் நிகழ்வு 

   பயற்சி அளிப்பவர்:அ .சுந்தரமகாலிங்கம் M.A,M.Ed,
                                           நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் (ஓய்வு),
                                           கரூர். கரூர் மாவட்டம்.

    தலைமை: லெ .சொக்கலிங்கம், தலைமை ஆசிரியர் ,
                            சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,
                              தேவகோட்டை.
                            

Sunday 10 August 2014

Teachers Recruitment Board
 College Road, Chennai-600006

Dated: 10-08-2014
 
Member Secretary
Teachers Recruitment Board
 College Road, Chennai-600006

Dated: 10-08-2014
 
Member Secretary

பள்ளிக்கல்வித்துறையில் புதியதாக முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களின் பட்டியல்

Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012 - 2013
PROVISIONAL SELECTION LIST AFTER REVISED CERTIFICATE VERIFICATION
(English, Mathematics, Chemistry, Botany, History, Micro-Biology Subject)
EnglishMathematicsChemistryBotanyHistoryMicro-Biology

Dated: 10-08-2014

தொடக்கக்கல்வித்துறையில் புதியதாக ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் -IIல் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களின் பட்டியல்

DIRECT RECRUITMENT OF B.T ASSISTANT 2012-2013

Dated: 10-08-2014
Member Secretary

Saturday 9 August 2014

தமிழ் முரசு பத்திரிகையில் சிவகங்கை மாவட்டம்  தேவகோட்டை  சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியின்  செய்தி  படத்துடன் வெளியாகி உள்ளதை பாருங்கள்.




Wednesday 6 August 2014

 தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவிகள் தேவகோட்டை நகர சிவன்கோவிலில் அபிராமி அந்தாதி பாடல் பாடுதல் 

Monday 4 August 2014

ஓவியம் வரைவது எப்படி? நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு  பயிற்சி முகாம்