Sunday 29 June 2014

மாணவர்களே !   பெற்றோர்களிடம் கூறி கைபேசி எண்ணை மின்சார வாரியத்தில் கொடுக்க சொல்லுங்கள்.  பள்ளி மாணவர்களிடம்  உதவி செயற்பொறியாளர் அறிவுரை 
 Displaying IMG_0972.JPG

Friday 20 June 2014

சுட்டி விகடன் நடத்திய பேனா பிடிக்காலம்... பின்னி எடுக்கலாம் !

 தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் (அரசு உதவி பெறும் பள்ளி )பள்ளி மாணவர் ஆர் .நடராஜன்  தேர்வு Displaying IMG_0865.JPG



Thursday 19 June 2014

30.6.2014 - சுட்டி விகடனில் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்ற அரண்மனைத் தோழி என்ற கதை பிரசுரிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம். மாணவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவியுங்கள், FA பக்கங்களில் (என்னால் முடியும் நான் செய்வேன் பகுதியில் எண் வகை அறிவோம் என்ற பாடப்பகுதியும், எளிதாகப் புரியும் போர் விளையாட்டு எண்வகை அறிவோம் என்ற பாடப்பகுதியும் பிரசுரமாகியுள்ளது அவர்களுக்கும் தங்களது வாழ்த்துக்களை தெரிவியுங்கள் நண்பர்களே..

Wednesday 18 June 2014

தேவகோட்டை சேர்மன் மாணிக்க  வாசகம் நடு நிலைப் பள்ளியில்  8 ம் வகுப்பு அறிவியல்  பாடத்திற்கான 
FA(A )ACTIVITY


தேவகோட்டை சேர்மன் மாணிக்க  வாசகம் நடு நிலைப் பள்ளியில்  8 ம் வகுப்பு அறிவியல்  பாடத்திற்கான 
FA(A )ACTIVITY
தேவகோட்டை சேர்மன் மாணிக்க  வாசகம் நடு நிலைப் பள்ளியில்  1 ம் வகுப்பு தமிழ் பாடத்திற்கான 
FA(A )ACTIVITY

இடைநிலை, சிறப்பாசிரியர் பணியிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான பதவி உயர்வு முன்னுரிமை பெயர்ப்பட்டியல்

மூவகை சான்றிதழ் பெற்று வழங்கிய விபரம் தேவகோட்டை மாவட்டக்கல்வி அலுவலரால் கேட்கப்பட்டுள்ளது

மாற்றுத்திறன் குழந்தைகள் இடைநிலைக்கல்வித்திட்டம் 20134-14ம் கல்வியாண்டு மாணவர் விபரம் பள்ளிக்கல்வி இயக்குனரால் கேட்கப்பட்டுள்ளது

Friday 13 June 2014

G.O.NO.135 DT:6/6/2014

624 TEACHING AND NON TEACHING RMSA  POST PAY CONTINUATION ORDER FROM 20/03
/2104 TO 31/03/2015
G.O.NO.136 DT:6/6/2014

790 PG AND BT UPGRADED SCHOOLS PAY CONTINUATION ORDER FROM 1/1
/2104 TO 30/12/2014

Friday 6 June 2014

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடு நிலைப் பள்ளியில் ஆய்வுக் கூடம் இல்லாமல் அறிவியல் சோதனைகள் 
Displaying Devakottai Chairman school(2).jpg

Tuesday 3 June 2014

பிளஸ் 2 சிறப்பு துணைத்தேர்வு: 'தத்கல்' மூலம் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வுக்கு, குறித்த காலத்தில் விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள், 'தத்கல்' திட்டத்தின் கீழ், நாளையும், நாளை மறுநாளும் விண்ணப்பிக்கலாம்.

Monday 2 June 2014

பள்ளிக்கல்வித்துறையில் உபரி ஆசிரியர் பணிநிரவல் பணி தொடக்கம்: கூடிய விரைவில் உபரி ஆசிரியர்கள் பணி மாற்றம் செய்யப்படுவர் என தகவல்!

B.T. (Tamil) Promotion Panel for Secondary Grade/Special Teachers working in High/Higher Secondary Schools Released by DSE

Sunday 1 June 2014

ஜூன் மாதத்தில் சூற்றுச்சூழல் தினத்தை கொண்டாட பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்

பட்டப்படிப்புகளை அங்கீகரிக்கும் அரசின் குழு மாற்றியமைப்பு

SSLC - மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் பயின்ற பள்ளிகளிலிருந்து 12.06.2014 (வியாழக்கிழமை) பெற்றுக்கொள்ளுமாறு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

பள்ளி வகுப்பறையில் ஆசிரியர்கள் மொபைல் போன் பயன்படுத்த தடை

தமிழகம் முழுவதும் நாளை அரசு பள்ளிகள் திறக்கப்படுகின்றன: தனியார் பள்ளிகள் அவரவர் விருப்பப்படி முடிவெடுத்து கொள்ளலாம்

         

தனியார் பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்துக்கு முன் அனுமதி தேவையில்லை

தனியார் பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்துக்கு முன் அனுமதி 
தேவையில்லை .
மேலும்..,

2014-15 ஆம் கல்வியாண்டிற்கான சிறுபான்மையின மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன

சிறுபான்மையின மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.மேலும் ...


சிறுகச் சிறுக சேமித்து ஏழைகளின் சிகிச்சைக்கு பணம் அனுப்பும் மாணவன்: ஐந்து வயதில் தொடங்கிய சேவை

                                          பெற்றோருடன் சஞ்சய்குமார்
                    பெற்றோருடன் சஞ்சய்குமார்

ஜூலை 10ம் தேதி கூடுகிறது தமிழக சட்டசபை

கல்வி இயக்குனருக்கு கூடுதல் பொறுப்பு

கல்வி இயக்குனருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி உத்தரவு .மேலும் ..