Friday 30 May 2014

BT TO PG IN ALL SUBJECTS PANEL PREPARATION LIST REQUERED FROM ALL SCHOOL HM'S

பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திலிருந்து முதுகலை ஆசிரியர் பணியிடத்திற்கான பதவி உயர்வு முன்னுரிமை பட்டியல் அனைத்து பள்ளித்தலைமையாசிரியர்களும் தயார் செய்து சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் பணிப்பதிவேடுடன் நேரடியாக கொண்டு வருமாறு சிவகங்கை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.

 சிவகங்கை கல்வி மாவட்டம் : 04.06.2014 (மருதுபாண்டியர் மே.நி.பள்ளி)

தேவகோட்டை கல்வி மாவட்டம் : 05.06.2014 (நா.ம.ம.மே.நி.பள்ளி திருப்பத்தூர்)

Click here...

No comments:

Post a Comment